Wednesday, July 6, 2011

நான் பெற்றவை

உன் பிரிவை
கண்ட கண்கள்

உன் மறுப்பை
கேட்டக் காது

காதல் சொல்லி
உன்னைக்
காயப்படுத்திய வாய்

இவை  நான் பெற்ற சாபங்கள் 

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்