Monday, July 25, 2011

ஷ்!

முக்தி 

என்ற ஆசையின்
வேரில் பூத்து விட்டதால்

துறவு எப்படி
முற்றும் துறந்ததாய்
அர்த்தம் கொள்ளும் 

1 comment:

  1. இந்த பிரபஞ்ச்சம் கூட இறைவனின்  ஆசை தான்.ஆசையை அழித்தல் என்பது முடியாத காரியம்.நல்ல சிந்தனை....

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்