Monday, July 4, 2011

கண்டேன் காரணம்

மக்கள் தொகைப்
பெருக்கத்தின்
காரணம் கண்டறிந்தேன்

அழகே! உனைப்
படைத்தவன்
உன் அழகை
தோற்கடிக்கும் மற்றொரு
படைப்புக்கு முயற்சிக்கிறான் 

1 comment:

  1. அருமையான சிந்தனை...நல்ல கவிதை நன்பரே...

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்