Monday, July 11, 2011

அப்படியா?

கோடை வெயிலாம்
புவி வெப்பம் ஏறிப்போச்சாம்
அப்படியா?

உன் கண் பார்த்து
நின்ற நான்
குளிர் மழைதான் உணர்ந்தேன்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்