Saturday, July 16, 2011

ஆங்கில முத்தம்

உண்மையில்
இனிப்பு சுவை நாளங்கள்
இருப்பது உள்நாவில் தானே?

அப்புறம் எப்படி
உன் இதழ் பட்டதும்
நான் உணர்கிறேன்
அமுத சுவையை இதழிலே

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்