மண்ணில் உள்ள ஒவ்வொரு
அசைவும் அறிவானாம் இறைவன்
இன்னார்க்கு இன்னார்
என்று முடிச்சு ஒன்றாம்
மாற்றி ஜோடி இனைய
முயல்கையில் முறிந்து போகுமாம்
ஆக முறியும் எனத்தெரிந்தும்
முற்றும் வரையில்
பார்த்து ரசித்தானோ இறைவன்?
வியக்க வைக்கும்
இறைவனின் படைப்பினில்
காதல் முறிவு
என்னிடம் சொல்வது
வாழ்வியலில் எங்கோ
தவறு இருக்குது
என்பதைத்தான்!
No comments:
Post a Comment