Thursday, November 17, 2011

சுய சிதை

கதவின் முன் போய்
திரும்பி நின்று
கண்ணை மூடிக் கொண்டு
வாழ வழியே இல்லை என்று

மீளா மரண சிறை புகும்
கோழைகளின்
வாழ்க்கைக் கவிதை
முற்றுப் புள்ளி தற்கொலை 

1 comment:

  1. உயிரோடு இருப்பதை மறந்து..
    அனைத்தையும் இழந்துவிட்டதாக..

    வேரோடு பிடுங்கி எறியும்
    அறியாமை முடிவு..

    கோழைகளின் இறுதி பார்வைக்கு.. படிக்கட்டும்

    தற்கொலைக்கு " சுயசிதை" பதம் நல்ல பயன்பாடு..

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்