உடல் நலமே!
இருந்தும்
அறியாமையின் ஆழுமையாலும்
சோம்பேறித்தனத்தின் சுழர்ச்சியாழும்
பெற்றோர் (இவர்களின்)
என்னும் இழிவாலும்
கயவர்களின் கல் நெஞ்சாலும்
பிச்சைகாரர்காளாகி
சிலர் கை நீட்டையில்
இவர்களின்
தலை எழுத்தை மாற்ற
நினைத்து
தேசத்தின் அவப் பெயர்
போக்க நினைத்து
இவர்களின்
தலை எழுத்தை மாற்ற
நினைத்து
தேசத்தின் அவப் பெயர்
போக்க நினைத்து
இல்லை என்று
நான் உரைத்த பொய்
வாய்மை இடத்தே
சேரும் அன்றோ?
முடிந்தவர்
அவர் உழைக்கும்
வழி சொல்லுதல் ஒரு படி மேல்!
முடிந்தவர்
அவர் உழைக்கும்
வழி சொல்லுதல் ஒரு படி மேல்!
sema da jam,,,,unn style la marupatta topic,,,,everyone shld read ths.....
ReplyDelete