Saturday, November 5, 2011

உ(பெ)ண்மை

இரு இதழ்
மலர் சுமக்கும்
புன்னகைத் தேன்

ஒற்றை சிறகோடு
இரண்டு கருப்பு நிற
வண்ணத்துப் பூச்சி
பரப்பும் மாய வண்ணம்
எங்கும்...

உண்மைப் பூவே!
பெண்மை மலர் உன்னை விட அழகே
புயலாகவும் மாறும் இவளே!
ஆக்கும் புயல் இவள்!

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்