Wednesday, November 2, 2011

சு(க)(டு)மே?


அவளோடு 
ஓர் குடைக்குள்ளே
இரு தோள் உரசி 
நடக்கையிலே ...
அமிழமாய் பெய்த
வெய்யில் மழைகூட சுகமே!

அனால் அவள் 
நினைவுகளின் துணையோடு 
தனிமை இரவில்
முகத்தோடு முத்தமிடும்
குளிர் மழையின் சாரல்கூட சுடுமே!

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்