Friday, November 11, 2011

எளியக் கடினம்

எளிதாய் சொல்லிவிட்டால் 
காதல் இல்லை என்று 



காதலிப்பது கடினம் 

கொண்ட காதலில்
எதிர்ப்பை பர்ப்பது கடினம்

எதிர்த்து நின்றக் காதலில்
தோல்வி கொள்வது கடினம்

தோற்றக் காதலில்
கண்ணீரின்றி அழுவது கடினம்

தேடிய திரிந்த முகவரிக்கு 
புரியா மொழியில்
சொல்லிய வழியாய்
சிந்திய கண்ணீர் பொருள் கொள்ளாமல் 
மண் நனைக்கையில்
இதயத்தின் துடிப்பு தங்குதல்
மிகக் கடினம்!

2 comments:

  1. எளிய கடினம்..
    பார்ப்பது..
    நின்ற காதலில்..
    தோற்ற காதலில்..
    சிந்திய கண்ணீர்..

    "க்" கூடாது கெளரமி.. மொழியின் மென்மை கெடும்..

    ReplyDelete
  2. எளிய கடினம்..
    பார்ப்பது..
    நின்ற காதலில்..
    தோற்ற காதலில்..
    சிந்திய கண்ணீர்..

    "க்" கூடாது கெளரமி.. மொழியின் மென்மை கெடும்..

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்