Monday, November 7, 2011

மெய்யும் பொய்யும்

காதலை
பூச்சண்டியாகக் உருவகப் படுத்தி
பயம் ஏற்றி
ஒழுக்கத்தை உட்டிவிட்ட
பெற்றோரே! ...

பயத்துடன்
உட்கொண்டதல்லவா?
அதன் ஆண்பெண் நட்பென்னும்
சத்துணவு உடம்போடு
ஒட்டாமலே போனது!

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்