Monday, November 14, 2011

இது அல்ல அது

கடலில் தவிக்கும் உயிர்க்குத்
தேவை ...
கலங்கரை விளக்கம் அல்ல
படகு!

குழம்பித்
தவிக்கும் உள்ளத்துக்குத்
தேவை ...
பரிதாபமோ, பணமோ அல்ல

நிறைந்த திறமையை நிரூபிக்க
சிறிது வாய்ப்பு...

குழம்பித் தவிக்கிறேன்...
கரை சேர்க்கும் வாய்ப்பு
எத்திசை வருமென்று...

1 comment:

  1. ஏராளமான திறமையை உள்ளடக்கிய
    இன்றைய இளைஞனுக்கு
    எத்திசையும் புகழ் மணக்கும்..
    எனும்போது குழப்பம் வீண்..

    தட்டுங்கள் திறக்கப்படும்
    என்று படித்ததாக ஞாபகம்.. உண்மையாக இருக்கலாம்..

    திருத்தம்:-

    பரிதாபமோ..

    நிரூபிக்க..

    -- மகிழ்வுடன்.. சுள்ளான்கவி..

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்