Wednesday, January 12, 2011

எல்லை இல்லை

  • காதலின் சொல்லுக்கு
கண்டுண்ட இளமைக்கு
  •  அரசியல்வதியின் ஆசைக்கு 
  • ஜாதி மேல் காதலன் 
கொண்ட  கடுப்பிற்கு 
  • மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் இதயத்திற்கு 
என்று எதற்குமே கட்டி போடும் எல்லை இல்லை...

1 comment:

  1. Thayin solluku katti podum ellai undu thanae!..anna

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்