Sunday, January 16, 2011

கவனமாக!

உன்னிடம் வந்த  
கிழிந்த நோட்டும்
சீட்டுக்  கட்டின்
கழுதை ஆட்டத்தில் 
கிடைத்த வெட்டுச் சீட்டும்
ஒன்று...கவனமாக
செலவழிக்க வேண்டும்
இலையேல் நம்மை கந்தையக்கிடும் 

1 comment:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்