Friday, January 21, 2011

ஏனோ?

காதலுக்கு...
மருந்தான மாது
காயப்படுத்துகிறாள்...
விஷமான மது
குணப்படுத்துகிறது...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்