Thursday, January 27, 2011

உயிர் இருந்தும்?

கடிகார வட்டத்துக்குள்
ஒரே ஒரு என்னை மட்டும்
கட்டும் கடிகார கரமேதுமில்லை...
ஏனோ என் காதல் கடிகாரம்
உன்னை விட்டு மாறமறுக்கிறது...
உயிர் இருந்தும் பிணமானேன்...

2 comments:

  1. dei pakki poi proj work uh paaruda.... atha vittutu kavitha eluthuriya... inimael vanthutu proj eppadi mudika poraenu theriladanu sonna adi kondapuduvaen....

    ReplyDelete
  2. nayae athu main...ithu side...machi coimbatore tripum wasteda...

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்