Thursday, January 27, 2011

ஆபத்தான ஆழம்

ஆழமில்ல அழியுமில்லை...
ஆபதில்லாக் காதலுமில்லை...

ஆபதினலோ, ஆழத்தினாலோ
உன் உயிர்
பறிப்பதை தாண்டி
வேறென்ன செய்ய முடியும்...

அதை அன்று அவள்
பரித்ததின் தொடர்ச்சிதானே
இந்த போராட்டம்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்