Monday, January 31, 2011

நீளும்

நீளும் பாதை போல்
தொடரும் நிழலை போல்
தொடர்ந்து வருகிறேன் ...
பாதைகள் முடியும் வேளையில்
நிழல் மறையும் இருளிலே ...
இதயம் உறைந்து தவிக்கிறேன்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்