Sunday, January 30, 2011

காத(தே)ல்(ள்)

கையில் அடைபட்ட
தேள்போல...
நெஞ்சில் அடைபட்டக்
காதல்...
மெல்ல மெல்லக்
கொட்டிக் குடையுதடி என்னை...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்