Thursday, January 27, 2011

தோணுதடி

பூ மணக்குமாம் சோலையிலே
நா இனிக்குமாம் என் முன் இருக்கும்
அமிழ்தாலும் பாலாலும்...
ஏனோ எனக்கு நீயின்றி
பொன்னமுதமும் பூந்தோட்டமும்...
விஷமாய் கல்லறைத் தோட்டமாய் தோணுதடி 

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்