Friday, January 21, 2011

ஒரு நொடிகூட

"உன் காதல் அறியாமல்
பிரிந்தவளை மறந்துவிடு"
நண்பன் சொன்னான்...
அந்த ஒரு நொடிகூட...
நான் எங்கே அவனுக்கு செவிமடுத்திருந்தேன்
அவளைத்தான் நினைத்திருந்தேன்...

3 comments:

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்