Wednesday, January 19, 2011

தொடருமடி

புகை...சுவாசம்
சேரும் வரை...
உன் நினைவு
என் நெஞ்சில் நீளும்  வரை...
காயங்கள் தொடருமடி
என் வாழ்கை அத்தியாயத்தில்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்