Thursday, January 27, 2011

சிந்தித்து/சிதைந்து

காகிதத்தில் எழுந்தருளும்
மையானது, பேனா
சிந்தித்தும் வரலாம்...
சிதைந்தும் வரலாம்...
பேனாக்கள் எழுதி
வீணாகும் வரிகள்
பேனா சிந்தித்து வந்தும்
சிதைந்ததின் சமம்...
எழுத்தை பயனுள்ள பாதையில் பாய்ச்சு...
அது களைகள் சேரா, கனி மரங்கள் நல்கும் பார்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்