Saturday, January 22, 2011

ஏனடி?

தான் வலையில்
தானே சிக்கிய சிலந்தியுண்டோ
நான் பின்னிய
உன் நினைவு வலையினில்
சிக்கித் தவிக்கிறேன் ஏனடி?

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்