Monday, January 17, 2011

சுயநல நிழல்கள்

செய்தித் தாளில்
"கோர விபத்துச் செய்தி"

நம் உறவினர்
யாருக்கும் எதுவும்
ஆகவில்லை என
அறியும்வரை மட்டும்
இறைவனை வேண்டும்
இதயங்கள் தான்
இன்னும் கறையாய்  தொடரும்
சுயநலத்தின் நிழல்கள்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்