Sunday, January 23, 2011

மனிதன்-சோம்பேறி எந்திரம்

மனிதனை வெறும்
பொத்தான்கள் அழுத்தும்
சோம்பேறி எந்திரங்கலக்கி விட்டு...
குழந்தைக்கு தாலாட்டு முதல்
சவத்திற்கு பாலுட்டும் வேலை வரை
செய்ய வந்துவிட்டது இயந்திரம்...
மனிதனை. அவன் பெருமையை
செரிமானமாக்கப் போகும் பரிமானம்...

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்