Wednesday, January 19, 2011

விசித்திரக் கண்ணாடி

அவள் கண்கள்
அடித்து நொறுங்கும்
விசித்திரக் கண்ணாடியால்
செய்தது எனது இதயம்
நோருக்கிவிட்டாள் கள்ளி
இந்த சுகமான சித்திரவதைக்குப்
பெயர்தான் காதலாம்

No comments:

Post a Comment

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்