Wednesday, January 19, 2011

வேல்விழியால்

என் கரமிருந்து
ஒரு மயிலிறகு தவறி
விழுந்தது அவள் விழியாருகே...
குழம்பி போனேன்
அருகில் போன நான்...
எது இரகேன்று...
உயிர் வாங்கிய விழியால்...
வேல்விழியால் 

2 comments:

  1. நண்பரே அருமையான கவிதை.. யதார்த்தமாய் இருக்கிறது.. ஒரு சில பிழைகள் உள்ளன. வாசித்து பார்த்து போடுங்கள்... பிழைகள் இருந்தாலும் கவிதையின் தன்மை அதை மறைத்து விடுகின்றது

    ReplyDelete
  2. i'll try more to reduce my mistakes...sorry tamil for killing u...thanx for the valuable comment friend...i expect ur continous support

    ReplyDelete

குடைகம்பிச் சாரல்

Recommended Post Slide Out For Blogger
காதலிக்கப்படாதவன்